 உங்கள் செல்போனில் வித விதமான Games,Ringtones,Application,Themes வேண்டுமா? இவையெல்லாம் டவுன்லோட் செய்ய நிறைய தளங்கள் உள்ளன. மேலும் நீங்களாகவே உங்கள் செல்போனிற்கு Ringtone,Theme உருவாக்க வேண்டுமா ?. அவற்றில் எனக்கு தெரிந்த சில சிறந்த தளங்கள் பற்றி  இங்கே கூறுகிறேன்.
உங்கள் செல்போனில் வித விதமான Games,Ringtones,Application,Themes வேண்டுமா? இவையெல்லாம் டவுன்லோட் செய்ய நிறைய தளங்கள் உள்ளன. மேலும் நீங்களாகவே உங்கள் செல்போனிற்கு Ringtone,Theme உருவாக்க வேண்டுமா ?. அவற்றில் எனக்கு தெரிந்த சில சிறந்த தளங்கள் பற்றி  இங்கே கூறுகிறேன்.http://www.zedge.net/
இத்தளத்தில் உங்களுக்கென்று தனி User Account உருவாக்கி கொண்டு நீங்கள் உலவலாம் . இத்தளம் இலவசமாக Games,Application,Themes,Ringtones வழங்குகிறது .
 இத்தளத்தில் அனைத்து வகையான செல்போனிற்கும்  பொருந்தும் வகையில் Themes எண்ணற்ற வகையில் உள்ளன . உங்கள்  செல்போனிற்கு ஏற்றவாறு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் .
இத்தளத்தில் அனைத்து வகையான செல்போனிற்கும்  பொருந்தும் வகையில் Themes எண்ணற்ற வகையில் உள்ளன . உங்கள்  செல்போனிற்கு ஏற்றவாறு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் .நீங்கள் Login செய்த பின் உங்கள் செல்போன் மாடலை கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்தால் போதும் உங்கள் செல்போனிற்கு ஏற்றவாறு Games,Application,Themes,Ringtones மட்டுமே டவுன்லோட் செய்யமாறு காண்பிக்கப்படும் .

 மேலும் இத்தளத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு . நீங்களே உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு Themes,Ringtones உருவாக்கி கொள்ளலாம் . அதற்கும் இத்தளத்தில் வசதி உள்ளது .
மேலும் இத்தளத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு . நீங்களே உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு Themes,Ringtones உருவாக்கி கொள்ளலாம் . அதற்கும் இத்தளத்தில் வசதி உள்ளது .www.ipmart-forum.com/
இத்தளம் ஒரு Forum வகையை சேர்ந்தது . இத்தளத்திலும் உங்களுக்கென்று தனி User Account உருவாக்கி கொள்ள வேண்டும் .
 இத்தளத்தில் Games,Applications அனைத்தும் அனைத்து வகையான செல்போன்களுக்கும் கிடைக்கிறது . புதியதாக அறிமுகமாகும் Games  உடனடியாக இங்குள்ள Users  மூலமாக ஏற்றப்பட்டு நமக்கு கிடைக்கிறது . Mobile Games வெளிஇடும் பிரபலமான கம்பெனிகளின் Games இங்கே கிடைக்கிறது .
இத்தளத்தில் Games,Applications அனைத்தும் அனைத்து வகையான செல்போன்களுக்கும் கிடைக்கிறது . புதியதாக அறிமுகமாகும் Games  உடனடியாக இங்குள்ள Users  மூலமாக ஏற்றப்பட்டு நமக்கு கிடைக்கிறது . Mobile Games வெளிஇடும் பிரபலமான கம்பெனிகளின் Games இங்கே கிடைக்கிறது .படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல் அல்லது Tamil10ல் அல்லது உலவு ல் பதிவு இடுங்கள் .
அன்புடன் ,
லக்கி லிமட்










