டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க – பாகம் 1 என்ற முதல் பதிவில் டவுன்லோட் செய்த திரைப்படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க வேண்டுமானால் அவை எவ்வகை வீடியோ கோப்பாக இருக்க வேண்டும் மற்றும் எவ்வகை வீடியோ கோப்பாக மற்றும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் இலவச மென்பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு DivX,XviD வீடியோ கோப்புகளாக மாற்றுவது மற்றும் எவ்வாறு டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக பற்றி பார்ப்போம்.
முதலில் DivX அல்லது XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயருக்கு எந்தவொரு வீடியோ கோப்புகளிலிருந்து டிவிடி(DVD) அமைப்பு வீடியோ கோப்புகளாக மாற்றுவது பற்றி பார்ப்போம். இதற்கு பல சிறந்த கட்டண மென்பொருள்கள் உள்ளன. சில சிறந்த இலவச மென்பொருள்களே உள்ளன. அவற்றில் ஒன்று DVDFlick. இந்த மென்பொருளை இந்த Download DVD Flick சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து நிறுவி கொள்க.