Wednesday, July 29, 2009

pdfit - இணைய பக்கங்களை Pdf ஆக சேமிக்க

வணக்கம் நண்பர்களே ,

சென்ற பதிவில் ஒரு வலைப்பக்கத்தை Image ஆக சேமிக்க உதவும் Firefox Addon பற்றி அதே போல் ஒரு வலைப்பக்கத்தை pdf ஆக சேமிக்க உதவும் Firefox Addon பற்றி இங்கு காண்போம் .இதன் மூலம் வலைப்பக்கத்தை எளிதாக Pdf ஆக மாற்றி Print செய்து கொள்ளலாம்.







இதற்க்கு pdfit என்ற Firfox Addon உதவுகிறது.இதை இங்கிருந்து நிறுவிக் கொள்ளலாம்.இதை நிறுவிய பின் ஒருதடவை Firefox ஐ Restart செய்ய வேண்டும்.பின் பிடித்த வலைபக்கத்தில் Right Click செய்க.செய்தவுடன் தோன்றும் கீழ்க்கண்ட மெனு வில் Pdf It! -> Save as PDF - Option ஐ கிளிக் செய்க.கிளிக் செய்தவுடன் அதில் இரண்டு Options கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்று whole Page மற்றொன்று Visible Area.முழு வலைப்பக்கத்தை PDF ஆக சேமிக்க Whole Page ஐஉம் , திரையில் தெரியும் வரை சேமிக்க Visibe area ஐஉம் click செய்க.மேலும் வலைபக்கத்தை Picture ஆக சேமிக்கும் வசதியும் இந்த Addon இல் உள்ளது.

மேலும் Pdf It! -> Options க்ளிக் செய்தால் கீழ்க்கண்ட window தோன்றும்.




இந்த Window வில் Pdf பக்கத்தை பல பக்கங்களாக மாற்ற மற்றும் பக்கத்தின் Size ஐ நிர்ணயிக்க வழிகள் உள்ளன.



மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் ் செய்க

Lovingly,
Limat

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.