Wednesday, March 3, 2010

உலவிகளின் தொகுப்பு



நண்பர்களே,
நாம் இணையத்தில் உலவ பல உலவிகளை(Browsers) பயன்படுத்துகிறோம்.இவைகளில் பெரும்பான்மையானவர்கள் IE மற்றும் Firefox பயன்படுத்துகின்றனர்.அடுத்தபடியாக தற்போது Google Chrome பயன்படுத்துகிறார்கள்.

Opera உலவியின் 10.5 தொகுப்பு நேற்று வெளியானது.புதிய Opera உலாவியானது வேகமாக இணையதளங்களை தரவிறக்குவதாக கருத்துகள் கூறுகின்றன.இவை தவிர Safari,Flock என பல உலவிகள் உள்ளன.

ஒவ்வொரு உலவியும் சில பயன்களை கொண்டுள்ளன.இணையத்தை உலவ உதவும் உலவிகளை ஒரே இடத்தில் தருகிறது browserchoice என்ற தளம்.



அனைத்து உலவிகளை பற்றிய தகவல்களுடன் டவுன்லோட் சுட்டிகளையும் தருகிறது.வலைத்தள சுட்டி

பல உலவிகள் இருந்தாலும் பாதுகாப்புடனும்,பல வசதிகளுடன் சிறந்த உலவியாக இருப்பது Firefox என்பது எனது கருத்து. உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


2 comments:

  1. நல்லா சொல்லுறீங்க ....ஆனா உங்கள் கணினி மொழியில் பதில் சொல்ல வரல குகுள் குரோம் நல்லா உள்ளது. வாழ்த்துக்கள். நல்ல பதிவு.

    ReplyDelete
  2. நண்பரே என்னுடைய கூகுள் குரோம்

    This webpage is not available.
    The webpage at http://www.google.co.in/ might be temporarily down or it may have moved permanently to a new web address.
    More information on this error
    என்று வருகிறது .. எதை எப்படி சரிசெய்வது? இன்டர்நெட் கனெக்சன் நன்றாக உள்ளது. Firefox ல் எந்த பிரபலமும் இல்லை

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.