உங்கள் படங்கள் இருக்கும் போல்டரை தேர்வு செய்து Add என்ற பட்டனை கிளிக் செய்து வலப்புறம் கொண்டு செல்க.பல படங்கள் இருக்கும் போல்டர்கள் கூட தேர்வு செய்து கொள்ளலாம்.பின் உங்களுக்கு தேவையான பட பார்மட்(format- .jpg,.png,.gif) தேர்வு செய்து Convert என்பதை கிளிக் செய்தால் போதும்.(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)
அனைத்து படங்களும் அளவில் மாற்றப்பட்டு நீங்கள் கொடுத்த சேமிக்க வேண்டிய போல்டரில் சேமிக்கப்பட்டு விடும்.உங்கள் தேவைக்கு ஏற்றவாறு சிறிய அளவாக மாற்றி கொள்ளலாம்.
மேலும் இதில் படங்களை pdf ஆக மாற்றும் வசதியும் உள்ளது.
படங்களை மொத்தமாக பெயர் மாற்றும் வசதியும் உள்ளது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க
இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
மிக அருமையக தான் உள்ளது...
ReplyDeleteபயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா..!
ReplyDeleteபயனுள்ள தகவல். இதேபோல் தரம் மாறாமல் அளவை பெரிதாக்கும் மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள்!
ReplyDeletehttp://www.fotosizer.com/
ReplyDeleteஇதுவும் அருமையாக உள்ளது
Thank you very much Limat! its very useful for me!
ReplyDelete