Thursday, February 3, 2011

அழித்த,பழுதடைந்த சிடி,டிவிடி,வன்தட்டுகளிலிருந்து கோப்புகளை மீட்க இலவச மென்பொருள்

சில நேரங்களில் உங்கள் சிடி,டிவிடிகள் பழுதடைந்து போகலாம் அல்லது உங்கள் வன்தட்டு பழுதடைந்து போகலாம் அல்லது நீங்கள் அழித்த கோப்புகள் மீண்டும் உங்களுக்கு தேவை ஏற்படலாம்.இதனால் நீங்கள் வைத்திருந்த புகைபடங்களையோ , கோப்புகளையோ இழக்க நேரிடலாம்.MiniTool Power Data Recovery என்ற இலவச மென்பொருள் உங்கள் கோப்புகளை மீட்க உதவுகிறது.இதனை பயன்படுத்துவதும் எளிது.

MiniTool Power Data Recovery

உங்களுக்கு தேவையான கோப்பு மீட்பு வசதியை கிளிக் செய்து நுழையவும்.பின் மீட்க வேண்டிய கோப்பு இருந்த வன்தட்டுகளையே,சிடி,டிவிடிகளையோ தேர்வு செய்க.பின் recover என்பதை கிளிக் செய்க

MiniTool Power Data Recovery

பின்னர் காட்டும் கோப்புகளில் தேவையானவற்றை தேர்வு செய்து சேமித்து கொள்க.

MiniTool Power Data Recovery

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை பயன்படுத்துக

Download MiniTool Power Data Recovery

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

6 comments:

  1. நண்பா, எனது சிஸ்டம் ஆன் செய்கையில் resultbar127.exe has encountured a problem and needs to close எனும் error message வருகிறது. ok என்று கொடுத்தும் மறைந்து விடுகிறது. எதை எப்படி சரிசெய்வது என்று தெரிந்தால் சொல்லுங்கள் please

    ReplyDelete
  2. 2009kr நண்பரே,
    malwarebytes free antivirus இன்ஸ்டால் செய்து safe modeல் ஸ்கேன் செய்யுங்கள்

    ReplyDelete
  3. நன்றி நண்பா, நீங்கள் சொல்லியது போல் செய்தேன் இப்போது அந்த error message வரவில்லை...

    மற்றுமொரு பிரச்னை,,, u tube மாதிரியான சைட் இல் படம் பார்க்கும் போது, ஆடியோ வரவில்லை (ஆடியோ mute இல் இல்லை) . ஆனால் hard disk இல் டவுன்லோட் செய்து ரன் செயும் போது ஆடியோ வருகிறது. இதற்கும் தீர்வு இருந்தால் சொல்லவும்... நன்றி..

    ReplyDelete
  4. 2009kr நண்பரே,
    லேட்டஸ்ட் பிளாஷ் பிளேயர் இன்ஸ்டால் செய்து பாருங்கள் நண்பரே

    ReplyDelete
  5. நண்பா, தங்கள் பதிலுக்கு நன்றி... ஆனால், அடோப் பிளாஷ் பிளேயர் 9 நிறுவியும் சரியாகவில்லை... வேறு வழி இருந்தால் தயவு செய்து கூறவும்....

    ReplyDelete
  6. 2009kr நண்பரே,
    கீழே உள்ள இரு சுட்டிகளில் ஒன்று உங்கள் பிரச்னையை தீர்க்கும் என நம்புகிறேன்

    http://www.mydigitallife.info/2007/08/15/adobe-flash-no-sound-wavemapper-trick/

    http://www.mydigitallife.info/2007/08/16/solution-to-fix-youtube-or-other-embedded-flash-video-no-sound-in-external-websites/

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.