Tuesday, February 8, 2011

புகைபடத்தில் வாட்டர்மார்க் சேர்க்க இலவச மென்பொருள்

பிளாக்கர்களுக்கான முக்கியமான ஒன்று புகைப்படத்தில் வாட்டர்மார்க் சேர்ப்பது.இதன் மூலம் உங்கள் பதிவை மற்றவர்கள் முழுவதுமாக திருடுவதை தவிர்க்கலாம். மேலும் உங்கள் வலைபூவின் முகவரியை வாட்டர்மார்க் ஆக சேர்க்கலாம்.Bytescout Watermarking என்ற இலவச மென்பொருள் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க உதவுகிறது.கீழே வாட்டர்மார்க் சேர்த்த புகைப்படத்தை பார்க்கலாம்.



இது போல் உங்கள் உங்கள் புகைப்படத்தில் கீழேயோ ,மேலேயோ , நடுவிலோ என பல வழிகளில் வாட்டர்மார்க் சேர்க்கலாம். இதற்கு முதலில் மென்பொருளை திறந்து Add files என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை சேர்த்து கொள்க. ஒரே சமயத்தில் பல புகைப்படங்களுக்கு வாட்டர்மார்க் சேர்க்கலாம்.

BrowseAll - Lucky Limat | Download Bytescout Watermarking

உங்களுக்கு தேவையான எழுத்துருவையும்(font),கலரையும் தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும் preview கிளிக் செய்து மாதிரி பார்த்து கொள்ளலாம்.

BrowseAll - Lucky Limat | Download Bytescout Watermarking

கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்க.

BrowseAll - Lucky Limat | Download Bytescout Watermarking freeware


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,லக்கி லிமட்


6 comments:

  1. பகிர்வுக்கு நன்றி தலைவரே!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நன்றி இந்த மென்பொருளை தான் நான் நீண்ட நாட்களாக தேடிவந்தேன் நண்பர நன்றிகள் பல அன்புடன் சே.பால்ராஜ்-http://srbc2010.blogspot.com

    ReplyDelete
  4. இது எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி..

    ReplyDelete
  5. நன்றி நண்பரே மிக பயனுள்ள இணையதளம். 
    தமிழறென்று சொல்வோம் தலை நமிர்ந்து நற்ப்போம். 

    வீரராஜன்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.