
இது போல் உங்கள் உங்கள் புகைப்படத்தில் கீழேயோ ,மேலேயோ , நடுவிலோ என பல வழிகளில் வாட்டர்மார்க் சேர்க்கலாம். இதற்கு முதலில் மென்பொருளை திறந்து Add files என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை சேர்த்து கொள்க. ஒரே சமயத்தில் பல புகைப்படங்களுக்கு வாட்டர்மார்க் சேர்க்கலாம்.

உங்களுக்கு தேவையான எழுத்துருவையும்(font),கலரையும் தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும் preview கிளிக் செய்து மாதிரி பார்த்து கொள்ளலாம்.

கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்க.
BrowseAll - Lucky Limat | Download Bytescout Watermarking freeware
இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,லக்கி லிமட்
பகிர்வுக்கு நன்றி தலைவரே!
ReplyDeleteநன்றி இந்த மென்பொருளை தான் நான் நீண்ட நாட்களாக தேடிவந்தேன் நண்பர நன்றிகள் பல அன்புடன் சே.பால்ராஜ்-http://srbc2010.blogspot.com
ReplyDeleteஇது எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி..
ReplyDeleteநன்றி நண்பரே மிக பயனுள்ள இணையதளம்.
ReplyDeleteதமிழறென்று சொல்வோம் தலை நமிர்ந்து நற்ப்போம்.
வீரராஜன்