TeraCopy என்னும் மென்பொருள் விரைவாக காப்பி செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உதவுகிறது . இது சாதாரணமாக காப்பி மற்றும் இடமாற்றம் செய்வதை காட்டிலும் விரைவாக செய்கிறது .இதற்க்கு முதலில் TerCopy மென்பொருளை நிறுவிய பின் இடமாற்றமோ காப்பியோ செய்யவேண்டிய கோப்பின் மீது Right Click செய்து அதில் TeraCopy என்பதை கிளிக் செய்க
பின் தோன்றும் Window வில் Copy அல்லது Move வசதியை தேர்வு செய்க.மேலும் கோப்பை இடமாற்றமோ காப்பியோ செய்ய வேண்டிய இடத்தையும் தேர்வு செய்க .
தேர்வு செய்த பின் TeraCopy இடமாற்றமோ அல்லது காப்பியோ செய்வதை தொடங்கி விடும்  . மேலும் இதில் இடமாற்றத்தையோ காப்பியையோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் Pause  வசதியும் உண்டு .
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி
அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

அருமையாக இருக்கு நண்பரே....
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.