Monday, June 21, 2010

மென்பொருள் - உலககோப்பை கால்பந்து 2010 முடிவுகள்,அணிகளின் நிலைகளை உடனே அறிய

தற்போது உலககோப்பை கால்பந்து 2010 போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டன. அனைவரும் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடனே அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம். மேலும் பல அணிகள் விளையாடுவதால் அந்த அணி எதனை எப்படி வென்றது என்பதையெல்லாம் நினைவு வைத்து கொள்ளவது கடினம்.இதற்காக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் SOUTH AFRICA 2010.

இந்த மென்பொருளை நிறுவிய பின் முதலில் நம் நேரத்தை தேர்வு செய்து கொள்க.வெளிநாடு அன்பர்கள் அவர்கள் நாடுகளின் நேரத்தை தேர்வு செய்து கொள்க.


இந்த மென்பொருளில் ஒவ்வொரு குழு வாரியாக பிரிக்கபட்டிருக்கும் அணிகளின் போட்டிகள் விவரங்கள் குறித்து தனிதனியாக இருக்கும்.முதல் நிலை ,இரண்டாம் நிலை போட்டிகள் பிரிக்கபட்டிருப்பது தனிதனியாக இருக்கும்.

File -> Online Update... கிளிக் செய்து தற்போதைய போட்டி நிலைகளை அப்டேட் செய்து கொள்ளலாம்.


லீக் போட்டிகளுக்கான முடிவுகள் மற்றும் கால அட்டவணைகள் குழு வாரியாக


இரண்டாம் நிலை போட்டிகளுக்கான முடிவுகள் மற்றும் கால அட்டவணைகள்



அனைத்து அணிகளின் நிலை விவரங்கள்


அனைத்து போட்டிகளின் விவரங்கள், முடிவுகள்


File -> Online Update... கிளிக் செய்து போட்டி நிலைகளை உடனுக்குடன் அப்டேட் செய்து
கொள்ளலாம்.இந்த மென்பொருள் Mac,Linux,Windows போன்ற அனைத்து OSகளுக்கும் கிடைக்கிறது.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே செல்லுங்கள்.

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

4 comments:

  1. நல்ல பதிவு நண்பா mullaimukaam.blogspot.com

    ReplyDelete
  2. கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்த உலககோப்பை ஜொரத்திற்கு ஏற்ற சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய மென்பொருள்களுடன் விளையாடியிருக்கும் அட்டகாசமான பதிவு..!

    ReplyDelete
  3. JKR,பிரவின்குமார் ,
    வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  4. தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.