vanityremover என்ற இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை.தரவிறக்கிய பிறகு இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.

உங்களது கணிணியில் வெற்று போல்டர்களை நீக்க வேண்டிய பகுதியை(டிரைவ்) கொடுத்தால் போதும். உதாரணமாக C:\,D:\ .

நீங்கள் கொடுத்த டிரைவில் உள்ள அனைத்து வெற்று போல்டர்களையும் நீக்கி விடும்.இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.
தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
Thanks For sharing...
ReplyDeleteநல்ல பதிவு..
ReplyDeleteகூடுதல் தகவல்.
உண்மையில் சொல்ல போனால், இவ்வகை வெத்து போல்டர்கள் எல்லா போல்டர்களிலும் உருவாகி நமது கணினியின் மெமரி Space ஐ குறைக்க உருவாக்கப்பட்டவை.
நல்ல பதிவு..
ReplyDelete