
மேலே உள்ள GIF படத்தை போல் நாமும் உருவாக்கி கொள்ளலாம்.இதற்கு MovieToAniGIF என்ற மென்பொருள் உதவுகிறது.இந்த மென்பொருளை நிறுவிய பின் "File" -> "Open" மூலம் உங்களுக்கு பிடித்த வீடியோவை திறந்து கொள்ளுங்கள்.

பின் கீழே உள்ள { , } மற்றும் Track Bar உதவி கொண்டு ஆரம்பம் மற்றும் முடிவு பகுதிகளை தேர்வு செய்து பின் "Export" -> "Export to animated GIF..." மூலம் GIF படமாக உருவாக்கி கொள்ளலாம்.
இந்த Softபொருளை தரவிறக்க சுட்டி
இந்த பதிவை PDF ஆக தரவிறக்க
தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,லக்கி லிமட்
அரிய தகவல் நண்பரே.
ReplyDeleteசூப்பர் தகவல்...நன்றி பிரதர்..
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன்,பட்டாபட்டி..
ReplyDeleteஉங்கள் கருத்துரைகளுக்கு நன்றி நண்பர்களே