Friday, June 11, 2010

பயன்படுத்தி பாருங்கள் - 6

XnView

புகைபடங்களை பெரிதாக்கி,சிறிதாக்கி போன்று பலவாறு பார்க்கவும்,வேறொரு புகைப்பட கோப்பாக மாற்றவும் பயன்படுகிறது.மேலும் Red Eye நீக்குதல்,Screen Capture ,Scan செய்ய ,புகைப்படங்களை slide showவாக பார்க்க மற்றும் புகைப்படங்களின் அளவை(Size) ஐ குறைக்க போன்று பல வசதிகளை கொண்டுள்ளது.



டவுன்லோட் செய்ய சுட்டி

Color Cop

சிறந்த முறையில் கலர் தேர்ந்தெடுக்கும் ஒரு மென்பொருள்.இதன் செயல்பாடு மற்றும் பயன்களை கீழே படத்தில் பாருங்கள்



டவுன்லோட் செய்ய சுட்டி

CopyChangedFiles

ஒரு Folder ல் பல கோப்புகள் இருக்கின்றன அவற்றில் பலவற்றை மாற்றி அமைத்து சேமித்து உள்ளீர்கள்.இவற்றில் குறிப்பிட்ட நாளில் இருந்து மாற்றியமைக்கப்பட்ட அதாவது Changed கோப்புகளை மட்டும் தனியே பிரித்து வேறொரு இடத்தில் சேமிக்க உதவுகிறது.



டவுன்லோட் செய்ய சுட்டி

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

4 comments:

  1. நான் ஒரு பெறுமதி வாய்ந்த சீடி ஒன்றை வெளியிடவுள்ளேன் ஆனால் அதில் உள்ள பிரச்சினை என்னவென்றால்,அந்த சீடியை ஒருவர் என்னிடம்மிருந்து கொள்வனவு செய்து கொன்டு அவரும் அந்த சீடியை write பண்னி விற்கலாம் அல்லவா?ஆகவே என்னுடைய சீடியை மற்றவர்கள் write பண்னாமல் ஆக்குவதற்கு ஏதேனும் மென்பொருல் உண்டா?இருந்தால் தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. MHM NIMZATH நண்பரே,
    என்ன தான் செய்தாலும் cd to cd போன்ற வழிகளில் write செய்யும் போது தடுக்க இயலாது.

    ReplyDelete
  3. Cd to Cd copy has been protected by some companies. I don,t know the exact method. but it is possible. For example, the cds released by isha yoga, coimbatore are protected by this way. No one can able to copy the cds.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.