விண்டோஸில் Run என்னும் வசதியை பற்றி பலரும் அறிந்திருப்போம்.எந்த ஒரு அப்ளிகேஸனையும் விரைவில் திறக்க பயன்படுகிறது. உதாரணமாக கால்குலேட்டர் வேண்டுமானால் Run விண்டோ திறந்து Calc என டைப் செய்து Enter தட்டினால் போதும்.
இது போல பல கட்டளைகள் உள்ளன.அவற்றில் சிலவற்றை Pdf கோப்பாக கீழே தந்துள்ளேன்.அவற்றில் சில
அப்ளிகேஷன்ஸ் | கட்டளைகள் |
Add/Remove Programs | appwiz.cpl |
Administrative Tools | control admintools |
Adobe Acrobat (if installed) | acrobat |
Adobe ImageReady | imageready |
Adobe Photoshop | photoshop |
Automatic Updates | wuaucpl.cpl |
Bluetooth Transfer Wizard | fsquirt |
Calculator | calc |
இங்கே கிளிக் செய்து Pdf கோப்பை டவுன்லோட் செய்க
தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
tamil put goodle ads on ur pages.... u hv more visitors..
ReplyDelete-vijay..
thanks friend!
ReplyDeleteநல்ல குறிப்பு நண்பா.
ReplyDeleteThis information is useful, but I feel that you might have included more run commands in this article.
ReplyDeleteThanks <- Raghothaman
யூர்கன் க்ருகியர்,முனைவர்.இரா.குணசீலன்,அனானி ,
ReplyDeleteகருத்துகளுக்கு நன்றி